வனவளம், இயற்கை வளங்களை அழித்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும்விவசாய தொழிலாளர்களின்....
வனவளம், இயற்கை வளங்களை அழித்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும்விவசாய தொழிலாளர்களின்....
சேலம்- சென்னை இடையிலான 8 வழிச் சாலை திட்ட தடையை எதிர்த்துமத்திய பாஜக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை கண்டித்து சனியன்று விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வட சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர்.வீ.கலாநிதி, பெரம்பூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோருக்கு ஆதரவாக பெரம்பூர் பகுதி 36 வது வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
சேலம்- சென்னை 8 வழிச்சாலைதிட்டத்தை ரத்து செய்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாப்போம் என சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் குறிப்பிட்டார்.